சந்தன வழலை: (Sandal Soap) 110g
Product details
சந்தன வழலை: (Sandal Soap)
* கோடையிலும் சருமம் குளிர்ச்சியாக இருக்க சந்தன வழலை உதவும்
* சரும எரிச்சல், அரிப்பு, காயம் போன்றவற்றை உடனடியாக சரி செய்யும்
* இறந்த செல்கள் தேங்கியிருக்கும் சருமத்தின் மந்தமான தோற்றத்தை தடுக்க கூடியது
* மருக்களை வரவிடாமல் தடுக்கிறது
*முகப்பருக்களை தடுக்க உதவுகிறது
* கண்களை சுற்றிய கருவளையத்தை சரிசெய்கிறது