இயற்கை சத்து மாவு 500g
Product details
இயற்கை சத்து மாவு:
*பிறந்த குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்
*குழந்தைகளுக்கு ஏற்படும் சத்து
பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் *பெரியவர்களுக்கு வயது முதிர்வு காரணமாக ஏற்படும் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும்
*கைகால் வலி உடல் அசதி நீங்கும்
*குழந்தைகளுக்கு நினைவாற்றல்
அதிகரிக்கும்
*பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைக்கு
தீர்வு தரும்
*மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி
மற்றும் உடல் அசதி நீங்கும்
*சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பயன்
தரும்
குழந்தைகளுக்கு பிடித்த சுவையான
அதே நேரத்தில் சத்து நிறைந்த இயற்கையான சத்து மாவு இது
*குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்
*நமது பாரம்பரிய அரிசி வகைகள்
கொண்டு தயாரிக்கப்படுகிறது
*பெரியவர்களுக்கு எளிதாக ஜீரணம் ஆகும் *நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது
*எலும்பு தேய்மானத்தை குறைக்கிறது *புற்றுநோய் செல்களை அழிக்கும்
*நீர்க்கட்டி உருவாவதை தடுக்கிறது
*உடல் பருமனை குறைக்கும்
*இதயத்தை பாதுகாக்கும்
*கல்லீரல் உள்ள நச்சுத்தன்மையை சுத்திகரிப்பு
செய்யும்
*மூளையில் ஏற்படும் மன அழுத்தத்தை
குறைக்கும்
*ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறந்தது
Ingredients:
கருப்பு கவுனி
கருப்பு உளுந்து
குதிரை வாலி
மூங்கில் அரிசி
மாப்பிள்ளை சம்பா
சிவப்பு அரிசி
சிவப்பு சோளம்
பார்லி அரிசி
சுக்கு
முந்திரி
பாதாம்
பிஸ்தா
வால்நட்
பயன்படுத்தும் முறை:
* ஒரு டம்ளரில் ஒரு டேபிள் ஸ்பூன் இயற்கை சத்துமாவு சேர்த்து முதலில் சிறிதளவு சூடான பால் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்துவிட்டு பிறகு டம்ளர் நிறைய பால் சேர்த்து இனிப்புக்கு தேவையான சர்க்கரை சேர்த்து கலந்து தினமும் காலை மாலை பருகலாம்
* தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து இனிப்பு அல்லது உப்பு சேர்த்து கஞ்சி தயார் செய்யலாம்
* இட்லி, தோசை மாவுடன் கலந்து சமைக்கலாம்
* கொழுக்கட்டை, இடியாப்பம் போன்ற உணவுகளும் தயார் செய்யலாம்