கேரட் வழலை: ( Carrot Soap)110g
Product details
கேரட் வழலை: ( Carrot Soap)
உங்கள் சருமம் எண்ணெய் சருமமாகவோ, உலர் சருமமமாகவோ, சென்சிடிவ் ஆக என எப்படி இருந்தாலுமே கேரட் வழலையை பயன்படுத்துவதன் மூலம் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பதை பயன்படுத்திய பிறகு நீங்களே உணர்ந்துகொள்வீர்கள்.
* வறண்ட சருமத்தை சரிசெய்யும்
* முகப்பருவை முற்றிலுமாக சரிசெய்கிறது
* முதுமையைத் தடுக்க உதவுகிறது
* ஆரோக்கியமான பளபளப்பை பராமரிக்க உதவுகிறது
* சூரியனிடம் இருந்து பாதுகாக்கிறது