முல்தானி மெட்டி வழலை (Soap)
Product details
முல்தானிமெட்டி வழலை:
* உடலுக்கும் முகத்திற்கும் நல்ல பொலிவு தரும்
* முகப்பரு குணமாகும்
*கரும்புள்ளிகள் மறையும்
* உடலுக்கு குளிர்ச்சி தரும்
* வரண்ட சருமம் சரியாகும்
* Facepack பயன்படுத்துவதற்கு பதில் இந்த சோப்பில் முகம் கழுவினால் போதும்