பன்னீர் ரோஜா எண்ணெய்: 120ml
Product details
பன்னீர் ரோஜா எண்ணெய்:
*ஆர்கானிக் பன்னீர் ரோஜா எண்ணெய்யை குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு மசாஜ் செய்வதற்கு உபயோகிக்கலாம்.
*இது சருமம் மற்றும் கூந்தல் வறட்சி அடைவதைத் தடுக்கும்.
*கண்களுக்கு கீழ் படரும் கருவளையத்தை நீக்கும்.
*புருவ முடிகளை அடர்த்தியாக்கும்.
*நகங்களுக்கு உறுதியும் பளபளப்பும் அளிக்கும்.
*ஆண்களுக்கு மீசை, தாடியை அடர்த்தியாக்கும்
*சருமத்தின் சுருக்கங்களை நீக்கி இளமையான தோற்றம் தரும்.
*Face Serum ஆக பயன்படுத்தினால் முகம் பொலிவாகும், ரோஜாவின் நிறம் கிடைக்கும்
* தலைமுடிக்கு பயன்படுத்துவதன் மூலம் தலைமுடி வளரும்
*பன்னீர் ரோஜாவின் நறுமணம் மன அழுத்தத்தை குறைக்கும்
* முகத்திற்கு பளபளப்பை தருவதுடன், Glowing ஆக வைத்திருக்கும்