Menu

Red Wine வழலை: 100g

You save ₹50


Product details

Red Wine வழலை: 100g

கடுமையான வேலைக்கு பிறகு களையிழந்த முகத்தை பெற்றிருந்தால் அதை விரைவில் மீட்டெடுக்க எங்கள் ரெட் ஒயின் வழலை உதவும். 

* ரெட் ஒயின் வழலை இழந்த சோர்வை மீட்டுத்தருவதோடு, சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்
* சருமத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கும்
* ரெட் ஒயின் வழலையில் இருக்கும் மெலடோனின் தூக்க சுழற்சியை மேம்படுத்தி சரும நிறத்தை பிரகாசிக்க செய்யும்
* முகப்பருவையும் நீக்கும்
* சருமம் பளபளப்பாக மாறும்

You may also like

Home
Shop
Cart