Menu

ரோஜா இதழ் வழலை (Soap)- 110g

You save ₹40


Product details

ரோஜா இதழ் வழலை

*இதன் நிறம் தூய்மையின் அடையாளமான வெள்ளை நிறம் காரணம் இது முழுக்க மர செக்கு தேங்காய் எண்ணெய் மட்டுமே கொண்டு தயாரிக்கப்படுகிறது

*இதன் மணம் நீங்கள் இதுவரை உணராத அளவுக்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்

*இந்த சோப்பு நீங்கள் பயன்படுத்தும் போது இது நாள் வரை நீங்கள் பயன் படுத்திய சோப்புகள் விட சிறந்த
சோப்பு இது தான் என்று

*நீங்கள் உணர்வீர்கள் பிறகு எந்த சோப்பு பயன்படுத்தினாலும் உங்களுக்கு இதில் குளித்த திருப்தி கிடைக்காது

*குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம் ஒரு சோப்பு 25 நாட்கள் வரும் ஒரு
நபருக்கு

*சந்தையில் கிடைக்கும்
சோப்புகளை விட இதன் எடை கொஞ்சம் அதிகமாக இருக்கும் 110
கிராம்

*நாள் முழுவதும் புத்துணர்வுடன்
இருப்பீர்கள்

*தொடர்ந்து இதை பயன் படுத்தும்
போது உங்கள் தோலில் மீது மாற்றம் ஏற்படுவதை உங்களால் உணர முடியும் தோலின் நிறம் மேம்படும்

*இன்னும் எண்ணற்ற பயன்கள் உள்ளன பயன் படுத்தும் போது உங்களுக்கே தெரியும்

இவை அனைத்தும்
எங்களின் தலைசிறந்த வாடிக்கையாளர்களின் கருத்துக்கள்

You may also like

Home
Shop
Cart