துளசி வழலை: (Tulasi Soap)110g
Product details
துளசி வழலை: (Tulasi Soap)
மூலிகைகளின் ராணி துளசி என்று சொல்வார்கள். முக.அழகு பராமரிப்பில் துளசிக்கு தான் முதலிடம்.
* முகத்தில் அழுக்குகளால் வரக்கூடிய பருக்கள், கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள், பருக்க ளால் உண்டாகக்கூடிய வடுக்கள், மிக முக்கியமாக சரும பிரச்சனைகள் எதுவும் வராமல் தடுக்கிறது.
* உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது
* எண்ணெய் வழியும் முகத்தினை சரிசெய்கிறது